TN TET தேர்வர்களுக்கு குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள் – குறைந்த கட்டணம் மட்டுமே!
எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்புகள்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இத்தேர்வு 2 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து இத்தேர்வு இம்மாதத்திற்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு மாணவர்களிடமிருந்து குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு
மேலும் மாணவர்கள் போட்டித்தேர்வில் சுலபமான முறையில் வெற்றி பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இது மாணவர்களுக்கு தேர்வு நேரத்தை சுலபமாக கையாள பேருதவியாக இருக்கும். எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாக எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து கொள்ள முடியும்.