BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Project Engineer – I, Project Officer – I, Trainee Engineer – I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 30 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer – I, Project Officer – I, Trainee Engineer – I பணிக்கென காலியாக உள்ள 30 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • BE/ B. Tech/ B.Sc. Engineering / MBA, MSW, PG Degree / PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதனது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!