PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.35,000/-

0

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.35,000/-

PGIMER ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Senior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த சாமீஈபத்தில் வெளியிட்டது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளது.

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Life Science, Biotechnology, Microbiology பாடப்பிரிவில் MSC பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- ஊதியமாக வழங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.03.2023ம் தேதிக்குள் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!