டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Executive காலிப்பணியிடங்கள் – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Executive காலிப்பணியிடங்கள் – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executive -HR பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DIC
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
DIC காலிப்பணியிடங்கள்:

Executive -HR பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.35,000/-

Executive கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி/ MBA/PGDM தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Executive ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்டும்.

Follow our Instagram for more Latest Updates

DIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணபதாரர்கள் நேர்காணல் மூலம் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!