BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,80,000/-

0
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,80,000
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,80,000

BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,80,000/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BEL) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Sr. Engineer (E-III Grade) or Dy. Manager பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 01.03.2021 தேதியில் அதிகபட்சம் 32-36 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Telecommunication / Communication பாடப்பிரிவில் B.E./ B.Tech/ M.E / M.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் Written Test / Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 28.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download BEL Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!