BEL நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு

0
BEL நிறுவனத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு
BEL நிறுவனத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

BEL நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BEL) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Sr. Engineer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Sr. Engineer (E-III grade) or Dy. Manager
பணியிடங்கள் 02
கடைசி தேதி 28.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BEL வேலைவாய்ப்பு 2021 :

Sr. Engineer (E-III grade) அல்லது Dy. Manager பணிக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Engineer வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.03.2021 தேதியில் அதிகபட்சம் 32-36 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :

AICTE அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Telecommunication / Communication பாடப்பிரிவில் B.E./ B.Tech/ M.E / M.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும்.

BEL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Test / Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Engineer or Manager விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பக் கட்டணமாக – ரூ.750/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 28.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BEL Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!