BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,80,000/-
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BEL) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Sr. Engineer (E-III Grade) or Dy. Manager பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் 01.03.2021 தேதியில் அதிகபட்சம் 32-36 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Telecommunication / Communication பாடப்பிரிவில் B.E./ B.Tech/ M.E / M.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.
TN Job “FB
Group” Join Now
- பதிவு செய்வோர் Written Test / Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
- விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் 28.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.