B.Tech பட்டதாரிகளுக்கு 42 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு

0
B.Tech பட்டதாரிகளுக்கு 42 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு
B.Tech பட்டதாரிகளுக்கு 42 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் Broadcast Engineering Consultants India Limited எனப்படும் BECIL நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Manager & Digital Marketing Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம்

BECIL
பணியின் பெயர்

Manager & Digital Marketing Executive

பணியிடங்கள்

02
கடைசி தேதி

31.12.2020

விண்ணப்பிக்கும் முறை

Apply Online

மத்திய அரசு பணியிடங்கள் :

BECIL நிறுவனத்தில் Manager & Digital Marketing Executive பணிகளுக்கு தலா ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

BECIL வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31.12.2020 தேதி கணக்கின்படி, அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

BECIL கல்வித்தகுதி :

Manager – IT பாடப்பிரிவில் B.Tech/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது BCA/ MBA போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் பணியில் 05 ஆண்டுகளாவது முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Digital Marketing Executive – IT பாடப்பிரிவில் B.Tech முடித்திருக்க வேண்டும் அல்லது BCA/ MBA/ MCA போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் பணியில் 02 ஆண்டுகளாவது முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ..37,500/- முதல் அதிகபட்சம் ரூ.42,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

BECIL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

BECIL விண்ணப்பக்கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Official Notification PDF

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!