12வது முடித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021

0
12வது முடித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021
12வது முடித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021

12வது முடித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்நிறுவனத்தில் Fitter, Carpenter பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் BARC
பணியின் பெயர் Stipendiary Trainees Category-I, Stipendiary Trainees Category-II, Technician/B – Boiler Attendant, Work Assistant/A
பணியிடங்கள் 60
கடைசி தேதி 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Fitter, Carpenter பணிகளுக்கு என பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) 47 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மைய வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BARC கல்வித்தகுதி :

10+2 தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,500/- முதல் அதிகபட்சம் ரூ.21,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

BARC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Personal Interview ஆகியவற்றின் மூலம் தேர்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 22.01.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைவாக பதிவு செய்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!