பாரதி கண்ணம்மா சீரியலின் முன்னாள் கண்ணம்மாவா இது? ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் புகைப்படம்!

0
பாரதி கண்ணம்மா சீரியலின் முன்னாள் கண்ணம்மாவா இது? ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் புகைப்படம்!
பாரதி கண்ணம்மா சீரியலின் முன்னாள் கண்ணம்மாவா இது? ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் புகைப்படம்!
பாரதி கண்ணம்மா சீரியலின் முன்னாள் கண்ணம்மாவா இது? ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் புகைப்படம்!

பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி தற்போது ஒரு போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தினை பார்த்து ரோஷினியா இது என திகைத்து நிற்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் ரோஷினி. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து பிரபலமானார். மேலும், மக்களிடையே நல்ல ஒரு பிரதிபலிப்பை ரோஷினிக்கு இந்த சீரியல் ஏற்படுத்தியது. சீரியலில் கண்ணம்மா கருப்பாக இருப்பதால் நிறத்தை காட்டியே பலரும் வெறுத்து ஒதுக்கும் ஒரு புதுவிதமான கதைக்களத்தை கொண்டது தான் இந்த சீரியல்.

விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் “செல்லமா” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

இந்த கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு ரோஷினி நன்றாக ஒருங்கிணைந்துவிட்டார். தற்போது ரோஷினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்துள்ள காரணத்தால் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். பின்பு, ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்கிற புதுமுக நடிகை நடிக்க ஒப்பந்தமாகி சிறப்பாக நடித்து வருகிறார். இந்த சீரியலை விட்டு விலகிய பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே அதிக ஆதரவை பெற்று வருகிறார்.

Exams Daily Mobile App Download

 

இவ்வாறு ரோஷினி ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைப்பக்கங்களிலும் நேரத்தை செலவிட்டு வருகிறார். இதனையும் தாண்டி ரோஷினி போட்டோஷூட்கும் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக புடவை கட்டி வேறொரு லுக்கில் இருக்கும்படியான மாஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் “நம்ம ரோஷினியா இது” என வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!