சென்னை BOB வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் – மாத ஊதியம் ரூ.40 ஆயிரம்!!

0
சென்னை BOB வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் - மாத ஊதியம் ரூ.40 ஆயிரம்!!
சென்னை BOB வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் - மாத ஊதியம் ரூ.40 ஆயிரம்!!
சென்னை BOB வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் – மாத ஊதியம் ரூ.40 ஆயிரம்!!

சென்னை பேங்க் ஆப் பரோடா கிளையில் காலியாக உள்ள Medical Consultant பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கடந்த டிசம்பர் 28ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான இறுதி வாய்ப்பு ஜனவரி 11ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதால் விருப்பமுள்ளவர்கள் எங்களது வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

BOB வங்கி வேலைவாய்ப்பு:

பேங்க் ஆப் பரோடா வங்கியில் Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு கல்வி நிறுவனங்களில் MBBS/MD பட்டம் தேர்ச்சி பெற்று அதிகபட்சம் 55 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

SBI வங்கியில் 452 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

இந்த பணியிடத்திற்கு Written Exam / Interview என இரு படிநிலைகள் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு – வகுப்பறைகளில் தூய்மை பணிகள் மும்முரம்!!

இதற்கு மேற்கூறிய தகுதி உடையவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை மறுநாளுக்குள் (ஜனவரி 11) உதவி பொது மேலாளர் (HRM & CO-ORD), மண்டல அலுவலகம், பரோடா பிரைட், புதிய எண்: 41, 3 வது மாடி, லஸ் சர்ச் சாலை, சென்னை – 600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Bank of Baroda Official Notification Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!