வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – செப்டம்பர் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை!

0
வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு - செப்டம்பர் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை!
வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு - செப்டம்பர் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை!
வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – செப்டம்பர் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை நாள்களின்படி, செப்டம்பர் 2022 மாதத்தில் மொத்தம் 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி மாதம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அனைத்தும் சேர்த்தே 8 நாட்கள் விடுமுறை வழங்கப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது.

வங்கி விடுமுறை

ஒவ்வொரு மாத துவக்கத்திலும் இந்திய வங்கிகளுக்கான விடுமுறை பற்றிய தகவல்களை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக தெரிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது செப்டம்பர் மாதம் கூடிய விரைவில் துவங்க இருப்பதால், அந்த மாதத்தில் வரவிருக்கும் விடுமுறை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. விடுமுறை தினங்களில் வங்கிகளின் ஆன்லைன் சேவைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.30) மின்தடை ஏற்படவுள்ள இடங்கள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அனைத்து விடுமுறை தினங்களும் பொருந்தாது. ஒரு சில தினங்கள் மட்டுமே பொருந்தும். அதன்படி அடுத்து வரவிருக்கும் விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு பொது மக்கள் தங்களது வங்கி தேவைகளை அந்தந்த நாட்களில் பார்த்து செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • செப்டம்பர் 1: விநாயக சதுர்த்தி 2வது நாள் – பனாஜி
  • செப்டம்பர் 6: கர்ம பூஜை – ராஞ்சி
  • செப்டம்பர் 7: முதல் ஓணம் – கொச்சி, திருவனந்தபுரம்
  • செப்டம்பர் 8: திருவோணம் – கொச்சி, திருவனந்தபுரம்
  • செப்டம்பர் 9: இந்திரஜாத்ரா – காங்டாக்
  • செப்டம்பர் 10: ஸ்ரீ நரவண குரு ஜவந்தி – கொச்சி, திருவனந்தபுரம்
  • செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் – கொச்சி, திருவனந்தபுரம்
  • செப்டம்பர் 26: நவ்தாத்ரி ஸ்தாப்னா/மேரா சௌரன் ஹௌபா ஆஃப் லைனிங்தௌ சனாமாஹி – ஜெய்ப்பூர், இம்பால்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!