மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை – சம்பளம்: ரூ.31,000/-

0
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை – சம்பளம்: ரூ.31,000/-
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை – சம்பளம்: ரூ.31,000/-
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை – சம்பளம்: ரூ.31,000/-

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில்(CPCB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. Junior Research Fellow பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 03 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.31,000/- ஊதியமாக கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Junior Research Fellow பணிக்கு என 03 பணியிடங்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / OBC / PwD பிரினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Environmental Engineering, Chemical Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, M.Tech அல்லது Science பாடப்பிரிவில் Post Graduate Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இந்த JRF பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    CPCB விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே (29.08.2022) மீதம் உள்ளதால் விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறவும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!