AXIS வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
AXIS வங்கியில் Talent Acquisition Sourcing Specialist பணிகளுக்கு காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான பட்டதாரிகள் இந்த பணிகளுக்காக அழைக்கப்படுகிறார்கள். எனவே கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Axis Bank |
பணியின் பெயர் | HR & Admin |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வங்கி காலிப்பணியிடங்கள் :
Talent Acquisition Sourcing Specialist (HR & Admin) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக வங்கி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
AXIS வங்கி பணிகள் – கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Master’s degree in HR அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் குறைந்தது 03 முதல் 08 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கோளள்லாம்.
Online Application for AXIS Bank Recruitment 2020
Official Notification for AXIS Bank Recruitment 2020
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |