விருதுகள் – ஜனவரி 2019

0

விருதுகள் – ஜனவரி 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2019

இங்கு ஜனவரி மாதத்தின் விருதுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜனவரி 2019  மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

சர்வதேச விருதுகள்:

S.No. விருது விருது வாங்கியவர்கள்
1 பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது பிரதமர் நரேந்திர மோடி
2 காந்தி அமைதி பரிசு 2018 யோஹெ சசாகவா
3 லாரஸ் உலக கம்பேக் ஆப் தி இயர் விருது வினேஷ் போகட்
4 சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விராத் கோலி
5 சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் 2018 ரிஷாப் பந்த்
6 2018க்கான சிறந்த அம்பயர் விருது [இலங்கை] குமார் தர்மசேனா
7 ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது [நியூசிலாந்து] கேன் வில்லியம்சன்
8 நியூயார்க் டைம்ஸ் டிராவல் ஷோ 2019 ‘சிறந்த ஷோவுக்கானசிறப்பு விருது இந்தியா
9 கார்நாட் பரிசு ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல்

  தேசிய விருதுகள்:

S.No. விருது விருது வாங்கியவர்கள்
1 ப்ரவசி பாரதிய சம்மான் விருது கிரிஷ் பந்த், சுரேந்தர் சிங் கந்தாரி மற்றும் டாக்டர் ஜுலேகா தாத்
2 ராம்நாத் கோயங்கா சிறப்பு புலனாய்வு அறிக்கைக்கான பத்திரிகை விருது எஸ். விஜய் குமார்
3 இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவி நேபாள இராணுவத்தின் தலைமை தளபதி பூர்ணா சந்திர தபா
4 வாயு சேனா பதக்கம் சார்ஜென்ட் அமித் குமார் ஜா விருது
5 வாயு சேனா பதக்கம் விமானப்படை தலைவர் பிரசாந்த் நாயர்
6 ஜனாதிபதி பதக்க விருது ஸ்ரீ.பி.பொன்ராஜ்,பாதுகாப்பு ஆணையாளர்/ தெற்கு ரயில்வே
7 பாரத ரத்னா விருது சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக், இசை கவிஞர் பூபன் ஹசாரிகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
8 அசோகச் சக்ரா விருது ஜம்மு மற்றும் காஷ்மீரின் லான்ஸ் நாயக் நசீர் அஹ்மத் வானி [மரணமடைந்த பிறகு]
9 கீர்த்தி சக்ரா விருது மேஜர் துஷார் கௌபா
10 ஜீனோம் சேவியர் விருதுகள் பி.வி. ஜோஸ், சாலக்குடி & ஜெயன் கே.ஆர்.

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  Whats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!