TNPSC GROUP 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!

1
TNPSC GROUP 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முழு விவரம் இதோ!
TNPSC GROUP 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முழு விவரம் இதோ!
TNPSC GROUP 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!

தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சென்ற மாதம் அறிவிக்கப்பட்ட TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்காக போட்டித் தேர்வு பயிற்சியாளரும் குளோபல் விக்கி மாஸ்டருமான ஜி.கோபாலகிருஷ்ணன் அறிவுரைகளை கொடுத்து உள்ளார். இது குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

TNPSC குரூப் 4:

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்றுகள் குறைந்து வந்த காரணத்தால் தமிழக அரசின் சார்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமாக பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து அதற்கான தேதியையும் அறிவித்து உள்ளனர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அடுத்தாக, TNPSC சார்பில் குரூப் 2, 2A தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாக, ஆசிரியர் தகுதித் தேர்வுகளும், குரூப் 4 பதவிகளுக்கான தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு!

இந்நிலையில் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் குரூப் 4 தேர்வில் உள்ள காலிப் பணியிடங்களையும் வெளியிட்டு உள்ளது. இது குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம். இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய அரசுப் பணிகளுக்கான குரூப் 4 தேர்வுகள் 2022 ஜூலை 24 அன்று நடத்தப்படும் என்று TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகள் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் நடைபெறாமல் இருந்தது.

6 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தில் மின்கட்டணம் உயர்வு – யூனிட்டுக்கு 50 காசுகள் வரை அதிகரிப்பு!

இந்த நிலையில் குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஆலோசனைகளை வழங்குகிறார். அனுபவமிக்க போட்டித் தேர்வு பயிற்சியாளரும் குளோபல் விக்கி மாஸ்டருமான ஜி.கோபாலகிருஷ்ணன் சில அறிவுரைகளை தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது, பொதுவாகவே அரசுப் பணியில் சேர தற்போது பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதே நேரத்தில் தேர்வுகளை எதிர்கொள்ள சற்று பயப்படுகின்றனர். பயப்படத் தேவையில்லை. தேர்வுகள் எப்படிப்பட்ட தன்மையில் நடத்தப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் தயாரிப்புகளை மேற்கொண்டாலே பாதி கடலைக் கடந்து விடலாம் என்றும் அடுத்தாக, குறளுக்கு முதன்மை, தமிழ்நாடு முக்கியம், நடப்பு நிகழ்வுகளில் கவனம், பாடவாரியான குறிப்புகள் ஆகியவற்றை சரியாக படித்தாலே போதும் வரவுள்ள தேர்வில் வெற்றி பெற்று விடலாம் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!