TNPSC Group 1 தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முழு பாடத்திட்டம் இதோ!

0
TNPSC Group 1 தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முழு பாடத்திட்டம் இதோ!
TNPSC Group 1 தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முழு பாடத்திட்டம் இதோ!
TNPSC Group 1 தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முழு பாடத்திட்டம் இதோ!

சிவில் சர்வீஸ் மெயின் தேர்விற்கான மொத்த பாடத்திட்டத்தையும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தாளிலும் என்னென்ன பாடத்திட்டம் இருக்கிறது என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 1 தேர்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 2022 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு மொத்தமாக 5 தாள்களை கொண்டது. இதற்கான மெயின் தேர்வு வரும் செப்டம்பர் 16, 17, 18, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும், மெயின் தேர்விற்கான பாடத்திட்டங்கள் குறித்தான அறிவிப்பையும் UPSC வெளியிட்டுள்ளது. தற்போது முதல் தாளிற்கான பாடத்திட்டங்களை பார்க்கலாம்.

நாட்டின் 5வது பரபரப்பான விமான நிலையம் “சென்னை” – வெளியான முக்கிய தகவல்!

பொது அறிவியல், தற்போதைய நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம், இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டில் உள்ள வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள், தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம், உத்வேகம் மற்றும் மன திறன் ஆகிய பாடத்திட்டங்களில் இருந்து முதல் தாளிற்கான கேள்விகள் இடம் பெறும். இரண்டாவது தாளில் இந்தியாவின் நவீன வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் சமூக பிரச்சினைகள், பொதுப் பழக்கம் & மனத் திறன்(SSLC தரநிலை) ஆகியவற்றில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

Exams Daily Mobile App Download

மூன்றாவது தாளில் இந்திய அரசியல் மற்றும் வளர்ந்து வரும் அரசியல் போக்குகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம், இந்தியாவின் வளர்ச்சி, தமிழ் சமூகம் – அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் இடம்பெறும். நான்காம் தாளில் சிறப்புக் குறிப்புடன் இந்தியாவின் புவியியல், தமிழ்நாடு, சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் பேரழிவு மேலாண்மை, இந்தியப் பொருளாதாரம் – தற்போதைய பொருளாதாரப் போக்குகள் மற்றும் இந்தியாவில் உலகப் பொருளாதாரத்தின் தாக்கம் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

TNPSC Group 1 Full Syllabus 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!