வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD க்கு புதிய வட்டி விகிதம்! முழு விவரம் இதோ!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD க்கு புதிய வட்டி விகிதம்! முழு விவரம் இதோ!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD க்கு புதிய வட்டி விகிதம்! முழு விவரம் இதோ!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD க்கு புதிய வட்டி விகிதம்! முழு விவரம் இதோ!

ஃபிக்சட் டெபாசிட் நடுத்தர மக்களின் நம்பகமான சேமிப்புகளில் ஒன்றாக உள்ளது. ஃபிக்சட் டெபாசிட் என்பது வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைப்பது, அப்படி முதிர்வு காலம் வரை வைக்கப்படும் பணத்திற்கு வட்டி கிடைக்கும். சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்திய நிலையில் பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்து உள்ளது.

புதிய வட்டி விகிதம்:

RBI, ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில், பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வங்கிகள், பிக்சட் டெபாசிட்களுக்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் கடன்களுக்கான விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்றாலும், மறுபுறம் பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு இந்த வட்டி விகித உயர்வு , குட் நியூஸ் ஆகும். மேலும் ஜூன் 10 ஆம் தேதிக்கு பிறகு பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பின்னர் எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download
  • சிட்டி வங்கி: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 2.75 , 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.00 , 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.50 , 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.50
  • டிபிஎஸ் வங்கி: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.75, 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.6 , 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.00 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.00
  • டாயிட்ஸ் வங்கி: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25 , 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50 , 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.75 , 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 7.00
  • HSBC வங்கி :1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.10 , 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.50 , 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50 , 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.00
  • ஸ்டாண்டர்ட் சார்ட்டட்: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.40 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20 , 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.45 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50
  • ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.60 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.00 , 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.40 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60

பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தவருக்கு வேலை – முழு விவரங்கள் இதோ..!

  • பேங்க் ஆப் இந்தியா: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.35 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20 , 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20
  • கனரா வங்கி : 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.55 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.45 , 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.70 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.75
  • இந்தியன் வங்கி: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.40 ,1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25 , 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.35 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.35
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.45 , 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
  • பஞ்சாப் நேஷனல் வங்கி: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10 , 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25
  • டிசிபி வங்கி: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.70 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.50 , 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.60 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.60
  • HDFC வங்கி: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.40, 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60

  • ICICI வங்கி : 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.40 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
  • கோடாக் வங்கி : 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.75 , 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.90 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.90
  • கரூர் வைஸ்யா வங்கி : 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50, 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.65 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.90
  • தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி: 1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.00 , 1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60 , 2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60 , 3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!