பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தவருக்கு வேலை – முழு விவரங்கள் இதோ..!

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தவருக்கு வேலை - முழு விவரங்கள் இதோ..!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தவருக்கு வேலை - முழு விவரங்கள் இதோ..!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தவருக்கு வேலை – முழு விவரங்கள் இதோ..!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Hostel Supervisor பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharathiar University
பணியின் பெயர் Hostel Supervisor
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Bharathiar University பணியிடம்:

பாரதியார் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, Hostel Supervisor பணிக்கு என தற்போது 10 பணியிடங்கள் மட்டும் நிரப்ப உள்ளது.

Exams Daily Mobile App Download
Hostel Supervisor கல்வி தகுதி:
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு (computer knowledge) கணினியில் நன்கு திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலார் இடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

Bharathiar University முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Hostel Supervisor ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு தகுந்தாற்போல் மாத ஊதிய தொகை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

Bharathiar University தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hostel Supervisor விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து The Co-ordinator, Bharathiar University Hostels, Coimbatore – 641046 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதி நாளுக்குள் அனுப்பி பயனடையவும்.

Bharathiar University Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!