ASRB ICAR தேசிய தகுதித் தேர்வு(NET) – II 2019

0

ASRB ICAR தேசிய தகுதித் தேர்வு(NET) – II 2019

வேளாண் அறிவியல் ஆணையர் வாரியம்(Agriculture Scientist Recruitment Board ASRB) இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ICAR) தேசிய தகுதித் தேர்வு – II அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.11.2018 முதல் 29.11.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ASRB ICAR NET – II தேர்வு விவரங்கள்:

தேர்வின் பெயர்: தேசிய தகுதித் தேர்வு(NET) – II

பணியின் பெயர் : பேராசிரியர், உதவி பேராசிரியர்

தேர்வு மையம்: ICAR NET-II 2018

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.04.2018 அன்று குறைந்தப்பட்சம் 21 வயது இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: ஆன்லைன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்: 

  • UR விண்ணப்பதாரர்கள் : Rs.1000/-
  • SC/ST/பெண்கள்/Divyang விண்ணப்பதாரர்கள் : Rs.250/-
  • OBC விண்ணப்பதாரர்கள் : Rs.500/- 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://icar.org.in/   என்ற  இணையதளத்தின்  மூலம் 09.11.2018  முதல் 29.11.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி09.11.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி29.11.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!