ரூ.75,000/- ஊதியத்தில் இந்து சமய அறநிலைய துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

0
ரூ.75,000/- ஊதியத்தில் இந்து சமய அறநிலைய துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
ரூ.75,000/- ஊதியத்தில் இந்து சமய அறநிலைய துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
ரூ.75,000/- ஊதியத்தில் இந்து சமய அறநிலைய துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

அருள்மிகு மாசாணியம்மன் கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 11-06-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அருள்மிகு மாசாணியம்மன் கோவில்
பணியின் பெயர் மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
மாசாணியம்மன் கோயில் காலிப்பணியிடங்கள்:
  • மருத்துவ அலுவலர் – 2 பணியிடங்கள்
  • செவிலியர் – 2 பணியிடங்கள்
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 2 பணியிடங்கள்

கல்வி தகுதி:

அருள்மிகு மாசாணியம்மன் கோயில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 08வது, டிப்ளமோ, எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

  • Medical Officer – MBBS
  • Staff Nurse/ MLHP – Diploma in General Nursing & Midwifery
  • Multipurpose Hospital Worker/ Attender – 08th
சம்பள விவரம்:
  • மருத்துவ அலுவலர் – ரூ.75,000/-
  • செவிலியர் – ரூ.14,000/-
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – ரூ.6,000/-

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் செயல் அலுவலர், அருள்மிகு மாசாணியம்மன் கோயில், உப்பிலிபாளையம், கோயம்புத்தூர்-641015 என்ற முகவரிக்கு 11-ஜூன்-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!