ரூ. 20,000/- சம்பளத்தில் இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது!

0
ரூ. 20,000/- சம்பளத்தில் இந்திய வனவியல் துறையில் வேலை - தேர்வு கிடையாது!
ரூ. 20,000/- சம்பளத்தில் இந்திய வனவியல் துறையில் வேலை - தேர்வு கிடையாது!
ரூ. 20,000/- சம்பளத்தில் இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது!

Junior Project Fellow (JPF) பணியிடங்களை நிரப்ப இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்
பணியின் பெயர் Junior Project Fellow (JPF)
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ICFRE காலிப்பணியிடங்கள்:

Junior Project Fellow (JPF) பதவிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JPF கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்துM.Sc. in Forestry/Agriculture (Plant Breeding /Seed Technology)/Botany தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Junior Project Fellow சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரூ.75,000/- ஊதியத்தில் இந்து சமய அறநிலைய துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை வரும் 19.05.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!