அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.32,000/-ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.32,000/-ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.32,000/-ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.32,000/-ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்திற்கான ஆராய்ச்சி அசோசியேட் பதவிக்கு விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.09.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் Research Associate பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

RA கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் இருந்து B.E. / B.Tech in Mechanical / Automobile /Electrical and Electronics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு:

31.07.2023 தேதியின் படி விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.32,000/-ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IT துறையில் வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு – Accenture நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.09.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!