அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. Project Scientist, Project Associate II மற்றும் Project Assistant பணிகளில் மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்,

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

  • தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Project Scientist, Project Associate II மற்றும் Project Assistant பணிகளில் காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த பணிகளில் Project Scientist – 03 பணியிடங்கள் , Project Associate II – 02 பணியிடங்கள், Project Assistant – 01 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் Project Scientist பதவிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project Associate II பதவிக்கு M.E/ M.Tech/M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project Assistant பதவிக்கு B.Com/BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அது மட்டுமில்லாமல் இந்த காலி பணியிடங்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Project Scientist பணிக்கு ரூ.60000/- சம்பளம், Project Associate II பணிக்கு ரூ.50,000/- சம்பளம், Project Assistant பணிக்கு ரூ.15,000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

விண்ணப்பிக்கும் முறை:

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்ட அறிவிப்பின் படி, காலியாக உள்ள பணியிடங்களில் சேர விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 05.11.2022 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification 2022

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!