அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Scientist, Project Associate II மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Scientist, Project Associate II மற்றும் Project Assistant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

  • Project Scientist – 03 பணியிடங்கள்
  • Project Associate II – 02 பணியிடங்கள்
  • Project Assistant – 01 பணியிடம்
பல்கலைக்கழக பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Project Scientist பதவிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project Associate II பதவிக்கு M.E/ M.Tech/M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project Assistant பதவிக்கு B.Com/BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
அண்ணா பல்கலைக்கழக சம்பள விவரம்:
  • Project Scientist – ரூ.60000/-
  • Project Associate II – ரூ.50,000/-
  • Project Assistant – ரூ.15,000/-

இந்திய வருமான வரித்துறையில் வேலை 2022 – Income Tax Inspector, Tax Assistant & MTS காலிப்பணியிடங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 05.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!