அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கவும்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கவும்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!

அண்ணா பல்கலைக்கழகம் (AU) கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் நாளை விண்ணப்பிக்க இறுதி நாள் (16.06.2022) என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

AU வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Computer science and Engineering / Information Technology / ECE போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E. / B. Tech / M.E. / M. Tech Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NET / GATE போன்ற தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Python and Social network analysis / Image processing / Deep learning / Machine learning / NLP / GPU environment handling related works / projects போன்ற பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
  • JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் தோறும் ரூ.31,000/- சம்பளமாக அளிக்கப்படும் என்றும், இத்துடன் HRA (24%) வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – உடனே விரையுங்கள்…!

AU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (16.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.06.2022 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

AU Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!