Engineering படித்தவர்க்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

0
Engineering படித்தவர்க்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
Engineering படித்தவர்க்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
Engineering படித்தவர்க்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பணிக்கு என்று காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2022 – Extended to 16.06.2022
விண்ணப்பிக்கும் முறை Email
அண்ணா பல்கலைக்கழக JRF வேலைவாய்ப்பு விவரங்கள்:
Anna University JRF காலிப்பணியிடம்:

தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

Anna University JRF தகுதி விவரம்:

Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Computer science and Engineering / Information Technology / ECE பாடப்பிரிவில் B.E. / B. Tech முடித்திருக்க வேண்டும்.

அல்லது

Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Computer science and Engineering / Information Technology / Big Data Analytics / Software Engineering / Multimedia Technology Equivalent / M.E (ECE) / Medical Electronics / VLSI Design and Embedded Systems பாடப்பிரிவில் M.E. / M. Tech முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்கள் NET / GATE போன்ற தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Anna University JRF அனுபவ விவரம்:

Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Python and Social network analysis / Image processing / Deep learning / Machine learning / NLP / GPU environment handling related works / projects ஆகியவற்றில் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் இதில் முன் அனுபவம் இருந்த கூடுதல் சிறப்பாக அமையும்.

Anna University JRF வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Anna University JRF ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியமாக அளிக்கப்படும் என்று, இத்துடன் HRA (24%) வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Anna University JRF தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Anna University JRF விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு தற்போது விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைன் (google form) விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 16.06.2022க்குள் சமர்ப்பிக்கவும்.

Best TNPSC Coaching Center – Join Now

மேலும் இவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Anna University JRF Notification (Extended)

Anna University JRF Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!