அண்ணா பல்கலை எம்.டெக் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு – கே.பி.அன்பழகன் வலியுறுத்தல்!!

0
அண்ணா பல்கலை எம்.டெக் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு - கே.பி.அன்பழகன் வலியுறுத்தல்!!
அண்ணா பல்கலை எம்.டெக் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு - கே.பி.அன்பழகன் வலியுறுத்தல்!!
அண்ணா பல்கலை எம்.டெக் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு – கே.பி.அன்பழகன் வலியுறுத்தல்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படிப்புகளில் 69% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து அண்ணா பல்கலை எம்.டெக் படிப்புகளில் 2 பிரிவுகளின் மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!!

அதில் அவர் குறிப்பிட்டுள்ளவை, “கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு வழங்கிய 50% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு 69% இடஒதுக்கீட்டின்படி சேர்க்கை வழங்க கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் படிப்புகளில் 69% இடஒதுக்கீடு வழக்கு – உயர்நீதிமன்றம் கண்டனம்!!!

ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் எம்.டெக் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது பெரும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும். அண்ணா பல்கலைக்கழகம் 69% இடஒதுக்கீடு உடன் மாணவர் சேர்க்கை நடத்த தொடர்ந்து வலியுறுத்துவோம்”, என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!