ஏர் இந்தியா வேலை வாய்ப்பு 2020

0
ஏர் இந்தியா வேலை வாய்ப்பு 2020
ஏர் இந்தியா வேலை வாய்ப்பு 2020

ஏர் இந்தியா வேலை வாய்ப்பு 2020

ஏர் இந்தியா நிறுவனம் அதன் 160 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிக்கையை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 10.03.2020 மற்றும் 11.03.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

பணிகள்:Jr. Executive- (Technical) மற்றும் Customer Agent -160

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 55 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும் .

கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Bachelor of Engineering in Mechanical / Automobile / Production / Electrical / Electrical & Electronics / Electronics and Communication Engineering/ MBA முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 50,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பித்தாரார்கள் திரையிடல் நேர்காணல் (Screening) மற்றும் தனிப்பட்ட நேர்காணல்(Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்ப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள
இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 10.03.2020 மற்றும் 11.03.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Air India Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!