அணுசக்தி கல்வி சங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 200+ பணியிடங்கள் – உடனே விரையுங்கள்..!

0

அணுசக்தி கல்வி சங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 200+ பணியிடங்கள் – உடனே விரையுங்கள்..!

அணுசக்தி கல்வி சங்கம் (AEES) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள TGT, PGT & PRT பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியிடப்பட்ட அணுசக்தி கல்வி சங்க அறிவிப்பில், TGT, PGT & PRT ஆகிய பணிகளுக்கு என்று பல்வேறு பிரிவிவுகளின் கீழ் மொத்தமாக 205 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree கட்டாயம் முடித்திருப்பது அவசியமாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் தேவையான அளவிற்கு பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பாக 35 வாயடைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 8 ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!