தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? அவரே சொன்ன விளக்கம்!

0
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? அவரே சொன்ன விளக்கம்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? அவரே சொன்ன விளக்கம்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? அவரே சொன்ன விளக்கம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததற்கான காரணம் என்ன என நெல்சன் கேட்ட கேள்விக்கு தளபதி விஜய் விளக்கம் ஒன்றை கொடுத்து இருக்கிறார். மேலும் நடிகர் விஜய் கொடுத்த லேட்டஸ்ட் இன்டர்வியூ இதுவாக தான் இருக்க போகிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் விஜய்யின் BEAST படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் விஜய்யின் மாஸ் ஆக்சன் பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் நெல்சன் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் விஜய்யிடம் நெல்சன் பல கேள்விகளை கேட்பார்.

ஆலியா எனக்கு மருமகள் அல்ல, மகள் – நெகிழ்ச்சியில் மாமியார்! வைரலாகும் வீடியோ!

இருவரும் ஜாலியாக பேசுவது போல அந்த நேர்காணல் இருக்கும் என தெரிய வந்துள்ளது. அது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் வைத்துள்ளது. தற்போது வெளியான ப்ரோமோவில் நெல்சன் விஜய்யிடம் பீஸ்ட் படத்தை பற்றி கேள்விகளை கேட்ட நிலையில், அதன் பின் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் ஏன் சைக்கிளில் வந்தார் என கேள்வி கேட்டு இருக்கிறார். அதான் வீட்டில் நான்கு கார் இருக்கிறது. ஏன் சைக்கிளில் வர வேண்டும் என கேள்வி கேட்டு இருக்கிறார்.

அதற்கு தளபதி விஜய் சொன்ன விளக்கம் என்ன என்பதை பார்க்க வருகிற ஞாயிற்று கிழமை வரை காத்திருக்க வேண்டும். மேலும் தமிழ் புத்தாண்டு அன்று விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் பீஸ்ட் படம் திரையரங்குகளை கலக்க இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்ட இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் பீஸ்ட் ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களில் பெரிய சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!