Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

0
Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

Accenture நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Collections Team Lead பதவிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Collections Team Lead
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture காலிப்பணியிடம்:

Accenture நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Collections Team Lead பதவிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Accenture கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும்.

Accenture முன் அனுபவம்:

இதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Accenture ஊதிய விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு $62,640.00 முதல் $143, 900.00 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Accenture தேவையான திறன்:
  • Sound knowledge of banking procedures, payment methods and letters of credit.
  • Strong interpersonal and written communication skills, with the ability.

  • Support and maintain existing Oracle code base, debug the application.
  • Design and code programs following in-house standards and good design principles போன்ற திறன்களை பெற்றிருக்க வேண்டும்.
Accenture தேர்வு முறை:

இப்பணிக்கு Interview / Written Examination வாயிலாக திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Accenture விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

Online Application and Notification for Accenture Jobs 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!