திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் ரேஷ்மாவிடம் சண்டையிடும் மதன் – “அபி டெய்லர்” மேக்கிங் வீடியோ!

0
திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் ரேஷ்மாவிடம் சண்டையிடும் மதன் -
திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் ரேஷ்மாவிடம் சண்டையிடும் மதன் - "அபி டெய்லர்" மேக்கிங் வீடியோ!
திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் ரேஷ்மாவிடம் சண்டையிடும் மதன் – “அபி டெய்லர்” மேக்கிங் வீடியோ!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “அபி டெய்லர்” சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து வரும் ரியல் ஜோடி மதன் ரேஷ்மா நடிக்கும் காட்சிகள் எடுக்கும் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அபி டெய்லர் மேக்கிங்:

தமிழ் சின்னத்திரையில் பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிய சீரியல்களை போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட “அபி டெய்லர்” சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து பிரபலமான ரேஷ்மா மதன் ஜோடி நடித்து வருகிறார்கள். அபி கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிக்கிறார்.

வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

ரேஷ்மா முரளிதரன், அபிராமி என்ற கதாபாத்திரத்தில் துடிப்பான தையற்கலை நிபுணராக இருக்கிறார். ஹீரோவாக மதன் அசோக் கதாபாத்திரத்தில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இருவருக்கும் இடையே நடக்கும் காதல் கலந்த சண்டையே சீரியலின் மையக்கதை ஆகும். இந்த சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா பசுப்புலேட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரீல் ஜோடியாக அறிமுகமான ரேஷிமா மதன் இந்த சீரியலில் ரியல் ஜோடியாக நடிக்கின்றனர்.

புது கண்ணம்மாவுடன் நடனமாடி கொண்டாடிய பாரதி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் தற்போது அபி டெய்லர் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரேஷ்மா மீது கோவப்பட்டு மதன் டயலாக் பேச கடைசியில் ரேஷ்மாவை பிடித்து கிழே தள்ளுகிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் இந்த அழகான ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!