வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

0
வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் - ஷாக் ரிப்போர்ட்!
வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் - ஷாக் ரிப்போர்ட்!
வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

தமிழ் திரையுலகில் தனக்கொரு தனி இடம் பிடித்தவர் நடிகர் அஜித். அவர் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

வலிமை திரைப்படம்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழைப்பார்கள். இந்நிலையில் அவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

புது கண்ணம்மாவுடன் நடனமாடி கொண்டாடிய பாரதி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

நீண்ட நாட்களுக்கு பின் அந்த படம் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இப்படத்தில் இருந்து வெளிவந்த Gilmpse வீடியோ, வேற மாறி, மதர் சாங், மேக்கிங் வீடியோ உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளனர். இதுவரை இரண்டு சிங்கிள் ட்ரைலர்ஸ் வெளியான நிலையில் மூன்றாவது சிங்கிள் மற்றும் டிரைலர் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ப்ரியா பிரின்ஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அஜித் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இப்படத்திற்காக ரூ. 70 கோடி சம்பளமாக நடிகர் அஜித் வாங்கி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!