சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ப்ரியா பிரின்ஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவி
சன் டிவி "கண்ணான கண்ணே" சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ப்ரியா பிரின்ஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ப்ரியா பிரின்ஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

சன் டிவியில் “கண்ணான கண்ணே” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ப்ரியா பிரின்ஸ் சீரியலில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் அதே சீரியலில் அவர் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

நடிகை ப்ரியா பிரின்ஸ்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரியா பிரின்ஸ். இவர் முதன்முறையாக சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். அதன் பின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான “என் பெயர் மீனாட்சி” என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். பின் இந்த சீரியலைத் தொடர்ந்து EMI-தவணை முறை வாழ்கை, மாப்பிள்ளை, பொன்மகள் வந்தாள், கண்மணி போன்ற பல சீரியல்களில் அவர் நடித்து இருக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பாவ்னி? ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆனால் மற்ற சீரியல்கள் கொடுக்காத புகழை “தமிழ்க்கடவுள் முருகன்” சீரியலில் நடித்ததன் மூலமாக மக்களிடம் பிரபலமானார். மேலும் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, பசங்க 2, 2.0, நடுவண் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். இவர் சன் டிவியில் “கண்ணனா கண்ணே” சீரியலில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் அவர் சீரியலில் இருந்து விலகினார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா? அடுத்து வரப்போகும் திருப்பம்!

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஏற்கனவே இந்த சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் பல திருப்பங்களும் சீரியலில் நடந்து வருகிறது. இந்நிலையில் ப்ரியா பிரின்ஸ் ரீஎன்ட்ரியால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!