விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பாவ்னி? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய பாவ்னி? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய பாவ்னி? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பாவ்னி? ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 79வது நாளை வந்துள்ளது. இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறும் போட்டியாளர் குறித்த ஓட்டிங் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

ஓட்டிங் லிஸ்ட்:

தமிழ் சின்னத்திரையில் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை ரசிகர்களாக இருக்கும் ஒரே நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அதில் 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அவர்களில் வாரந்தோறும் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா? அடுத்து வரப்போகும் திருப்பம்!

மேலும் 50 நாட்களுக்கு மேல் மூன்று புதிய வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர். தற்போது 11 வாரங்கள் முடிவடைந்த நிலையில் 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று அபிநய் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த வாரம் பிரியங்கா, சிபி, நிரூப், வருண், பாவ்னி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வீட்டின் தலைவராக தாமரை இருக்கிறார். அதனால் அவர் நாமினேட் ஆகவில்லை.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ரௌடிகளை அடித்து நொறுக்கிய கதிர் – படப்பிடிப்பு வீடியோ வைரல்!

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் மக்களின் குறைவான வாக்குகளுடன் யார் இருக்கிறார் என்பது குறித்த ஓட்டிங் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் முதலிடத்தில் அதிகமான வாக்குகளுடன் பிரியங்கா இருக்கிறார். இரண்டாவது இடத்தில் சிபி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் நிரூப் இருக்கிறார். நான்காவது இடத்தில் வருண் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் பாவ்னி குறைவான வாக்குகளுடன் இருக்கிறார். அதனால் இந்த வாரம் பாவ்னி வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!