ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.43000/-

0
ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.43000/-
ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.43000/-
ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.43000/-

Veterinary Consultant பணியிடங்களை நிரப்ப தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு Fresher க்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்

ஆவின் ஆட்சேர்ப்பின் படி, மொத்தம் 03 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

Veterinary Consultant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தங்களது Degree-யை Veterinary Council-லில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
கார் , இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தஞ்சாவூர் ஆவின் நிறுவன ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 11.08.2022 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Thanjavur District Co-operative Milk Producers Union Ltd, Thanjavur-613006.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!