65 ஆயிர ஊதியத்தில் ஆவினில் வேலை 2020 – 192 காலிப்பணியிடங்கள்

0
65 ஆயிர ஊதியத்தில் ஆவினில் வேலை 2020 - 192 காலிப்பணியிடங்கள்
65 ஆயிர ஊதியத்தில் ஆவினில் வேலை 2020 - 192 காலிப்பணியிடங்கள்

65 ஆயிர ஊதியத்தில் ஆவினில் வேலை 2020 – 192 காலிப்பணியிடங்கள்

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Executive, Technician, Driver & Milk Recorde, Driver, SFA, மற்றும் Private Secretary பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள கடந்த மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 192 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆவின் வேலைவாய்ப்பு 2020 :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • UG/ PG/ BE/ B.Tech/ Diploma/ Any Degree + Typewriting/ 8th Pass தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • General/OBC/EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.200/- மற்றும் ரூ.250/- மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு ரூ.100/- தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் www.aavinmilk.com. என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 15-12-2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவக்சம் முடிவடைய உள்ளதால் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுடுத்துகிறோம்.

AAVIN Recruitment 2020

நிறுவனம் AAVIN
பணியின் பெயர் Manager, Executive, Technician, Driver & Milk Recorde,r Driver, SFA, மற்றும் Private Secretary
பணியிடங்கள் 192
வயது வரம்பு 18-30
கல்வித்தகுதி UG/ PG/ BE/ B.Tech/ Diploma/ Any Degree + Typewriting/ 8th Pass
ஊதியம் Rs.62,200 to Rs.1,97,200
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.200, Rs.250/- & Rs.100/-
கடைசி தேதி  15.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

Download Notification 2020 Pdf

Download Apply Online Extension Notification Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!