8 வது தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

2
8 வது தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை ரெடி
8 வது தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை ரெடி
8 வது தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

நாமக்கல் மாவட்டம் கூட்டுறவு பால் சங்கம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Driver, SFA, Manager, Private Secretary மற்றும் Executive பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (OFFLINE) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2020 (5:30) அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் ஆவின்
பணியின் பெயர் Driver, SFA, Manager, Private Secretary & Executive
மொத்த பணியிடங்கள் 16
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2020
ஆவின் நாமக்கல் காலிப்பணியிடங்கள்:
  • Manager – 03
  • Deputy Manager – 03
  • Exension Officer – Grade II – 02
  • Junior Executive – 02
  • Private Secretary Grade III – 01
  • Technician – 02
  • Driver (LVD) – 01
  • SFA – 02
ஆவின் பணியிடங்களுக்கான வயது வரம்பு:

01.11.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஆவின் கல்வி தகுதி:
  1. Manager – MBA/CA/ICWA
  2. Deputy Manager – IDD/NDD/UG/PG in relevant fields
  3. Exension Officer – Grade II – Any Degree + Co-operative Training
  4. Junior Executive – Any Degree + Co-operative Training
  5. Private Secretary Grade III – Any Degree + Typewriting
  6. Technician – Diploma/ITI in relevant fields
  7. Driver (LVD) – 8th Pass + LMV License + 3 years experience
  8. SFA – 12th Pass or ITI in any fields
ஆவின் நாமக்கல் மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை வழங்கப்பட உள்ளது.

ஆவின் பணியிடங்களுக்கான தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆவின் விண்ணப்ப கட்டணம்:
  1. OC/MBC/BC – ரூ.200/-
  2. SC/SCA/ST – ரூ.100/-
ஆவின் விண்ணப்பிக்கும் முறை:

www.aavinmilk.com. என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 15-12-2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!