விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு – 368 காலிப்பணியிடங்கள்

2
விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு - 368 காலிப்பணியிடங்கள்
விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு - 368 காலிப்பணியிடங்கள்

விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு – 368 காலிப்பணியிடங்கள் 

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) Manager & Junior Executive பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த அரசு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் AAI
பணியின் பெயர் Manager & Junior Executive
பணியிடங்கள் 368
கடைசி தேதி 15.12.2020 – 14.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
AAI பணியிடங்கள் :

இந்திய விமான நிலைய ஆணையத்தில் Manager & Junior Executive பணிகளுக்கு என 368 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :
  • Manager: அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Junior Executive: அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

TN Police “FB Group” Join Now

AAI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் Engineering (BE / B. Tech)/ Degree/ B.Sc./ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Test/ Documents verification / Interview /Physical Measurement and Endurance Test/ Driving Test/ Voice test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

AAI விண்ணப்பக் கட்டணம் :
  • அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
  • SC/ ST/ Female விண்ணப்பதாரர்கள் – ரூ.170/-
  • PWD/ Apprentices of AAI விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.12.2020 முதல் 14.01.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!