தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு 2018 – 148 மருந்தாளுனர் பணியிடங்கள் :

0

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு 2018 – 148 மருந்தாளுனர் பணியிடங்கள் :

 தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் (TNMRB)  Pharmacist (Siddha)  பதவிற்காக  148 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 05-03-2018க்கு முன்பு இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 148

பணியிடத்தின் பெயர்:-  Pharmacist (Siddha)

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் For all categories (SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC & DNC/) / மாற்றுத்திறனாளிகள் / Ex-Service men விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு  18 to 57 வயது வயத்திற்கும், மற்றும் OC விண்ணப்பதாரர்களில் For all categories (SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC & DNC/) க்கு 18 to 40 வயது வயத்திற்கும் / மாற்றுத்திறனாளிகள் 18 – 50 வயது வயத்திற்கும் / Ex-Service men 18 to 48 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  விண்ணப்பதாரர்கள்  டிப்ளமோவில் இந்திய மருத்துவம் / சித்த மருத்துவம் / DIP (Diploma in Integrated Pharmacy) முடித்திருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் 

தேர்வு கட்டணம்: 

பொது விண்ணப்பதாரர்கள்/ OBC –  Rs. 500/-

SC/ SCA/ ST/ DAP (PH) விண்ணப்பதாரர்கள் – Rs.250/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.mrb.tn.gov.in – 13-02-2018 to 05-03-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 13-02-2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05-03-2018.
இந்திய வங்கியின் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 07-03-2018.

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி பதிவிறக்கம்
பாடத்திட்டங்கள்பதிவிறக்கம்
முந்தைய வினாத்தாட்கள் பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!