கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021
கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் 03-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர் |
பணியிடங்கள் | 25 |
கடைசி தேதி | 03.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஊராட்சித் துறை காலிப்பணியிடங்கள்:
- அலுவலக உதவியாளர் – 17
- பதிவு எழுத்தர் – 05
- ஓட்டுநர் – 03
மாத ஊதியம்:
- அலுவலக உதவியாளர் – ரூ.15,900 – ரூ.50,400
- பதிவு எழுத்தர் – ரூ.15,900 to ரூ.50,400
- ஓட்டுநர் – ரூ.19,500 to ரூ.62,000
ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
- அலுவலக உதவியாளர் – 8th Pass + 5 years experience
- பதிவு எழுத்தர் – 10th Pass
- ஓட்டுநர் – 8th Pass
TNRD தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TNRD விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் ஆர்வமுள்ளவர்கள் 03/02/2021 க்குள் தங்களது விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2021 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Super