TNPSC உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது உரிமையியல் நீதிபதி (Civil Judge) பதவிகளுக்கான நேர்காணல் தேதி அடங்கிய அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் நேர்காணல் தேதி உள்ளிட்ட ஏனைய தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளாலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Civil Judge |
நேர்காணல் தேதி | 08.02.2021 & 09.02.2021 |
நேர்காணல் Schedule | Download Below |
TNPSC Civil Judge நேர்காணல் 2021 :
TNPSC மூலமாக தமிழ்நாடு மாநில நீதித்துறையில் மொத்தம் 171 காலிப்பணியிடங்கள் கொண்ட உரிமையியல் நீதிபதி (Civil Judge) பதவிக்கு கடந்த 2019ம் ஆண்டில் முதல்நிலைத் தேர்வும், அதனை தொடர்ந்து 2020ல் முதன்மை தேர்வும் நடைபெற்றது. இப்பணிகளுக்கான தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்ட நேர்காணல் சோதனை ஆனது தற்போது நடைபெற உள்ளது.
நேர்காணல் பணிகள் வரும் 08.02.2021 மற்றும் 09.02.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நேர்காணல் தொடர்பாக மேலும் பல தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
TNPSC Official Release PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |