2.18 லட்ச ஊதியத்தில் வனத்துறையில் வேலை – மிஸ் பண்ணிடாதீங்க !!
மத்திய அரசின் சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்களை பணிக்கு விண்ணப்பிக்குமாறு புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அந்நிறுவனத்தில் Advisor பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான தகவல்களினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் திறமையானவர்கள் தங்களின் பதிவுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | MOEF |
பணியின் பெயர் | Advisor |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 31.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு பணியிடங்கள் :
Advisor பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வனத்துறை வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
MOEF கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Business Administration/ Economics/ Commerce/ Engineering/ Law/Science /Humanities இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Master/Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமனத்தகும்.
காலநிலை அமைச்சக ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 31.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
Download notification & application pdf
Official website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Hai sir interview date