1 லட்ச ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை
சென்னையில் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) இருந்து Consultant, Project Scientist-C & Technical Assistant, Junior Consultant, Consultant-II பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். இதற்கு தேவையானா தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | ICMR – NIE |
பணியின் பெயர் | Junior Research Fellow & Teaching Fellow |
பணியிடங்கள் | 10 |
கடைசி தேதி | 08 & 10 Dec 2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ICMR-NIE பணியிடங்கள் :
Consultant, Project Scientist-C & Technical Assistant, Junior Consultant, Consultant-II பணிகளுக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ICMR-NIE Chennai வயது வரம்பு :
அதிகபட்சம் 70 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ICMR-NIE கல்வித்தகுதி :
- Consultant – CS/ CA/ Social Science/ Management பாடப்பிரிவில் PG தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
- Project Scientist-C – PG (Statistics/Epidemiology) தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Technical Assistant – UG (Commerce) அல்லது PG (Commerce) தேர்ச்சியுடம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Consultant (Medical) – MBBS/ MD/ DNB அல்லது PhD (Epidemiology/Public Health) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Junior Consultant – Economics/ Health Economics/ Econometrics/ Statistics/ Actuarial Science/ Data Analytics/ Public Health பாடப்பிரிவுகளில் PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Consultant-II – Epidemiology/ Public Health பாடப்பிரிவில் MD/ DNB/ PG/ PhD என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR-NIE ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் பெறுவர்.
ICMR-NIE தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள் :
- Consultant, Junior Consultant, Consultant-II – 08.12.2020
- Consultant, Project Scientist-C & Technical Assistant – 10.12.2020
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.12.2020 மற்றும் 10.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
Official Notification PDF I
Official Notification PDF I
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்