Home அறிவிக்கைகள் வங்கியில் சூப்பர் வேலை !!! – 1 மணி நேரத்திற்கு ரூ. 1000/- ஊதியம்

வங்கியில் சூப்பர் வேலை !!! – 1 மணி நேரத்திற்கு ரூ. 1000/- ஊதியம்

0
வங்கியில் சூப்பர் வேலை !!! – 1 மணி நேரத்திற்கு ரூ. 1000/- ஊதியம்
வங்கியில் சூப்பர் வேலை !!! - 1 மணி நேரத்திற்கு ரூ. 1000 ஊதியம்

வங்கியில் சூப்பர் வேலை !!! – 1 மணி நேரத்திற்கு ரூ. 1000/- ஊதியம்

இந்திய ரிசர்வ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் பணிக்கான வேலை அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த மருத்துவர் பணிக்கு 02 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

RBI வேலைவாய்ப்பு விவரங்கள் !
  • மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Post Graduate degree in General Medicine முடித்திருக்க வேண்டும் மேலும் 2 வருட பணி அனுபவமும் அவசியமானதாகும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • மருத்துவர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை !

இந்த பணியிட அறிவிப்பானது கடந்த அக்டோபர் மாதம் வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான இறுதி தேதி நெருங்கி விட்டது. எனவே தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 13.11.2020 க்குள் அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

RBI Recruitment 2020

நிறுவனம் RBI 
பணியின் பெயர் Doctor
பணியிடங்கள் 02
கல்வித்தகுதி Post Graduate Degree
ஊதியம் Rs.1,000/- (per Hour)
கடைசி தேதி  13.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Notification Download

Official Site

TNEB Online Video Course

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here