மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 – சூப்பர் வாய்ப்பு !
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த கலாஷேத்ரா நிறுவன அறிவிப்பில் Spinner பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி வரம்புகளை கீழே தொகுத்துள்ளோம். அதன்படி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Kalakshetra Foundation |
பணியின் பெயர் | Spinner |
பணியிடங்கள் | 2 |
கடைசி தேதி | 30.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
கலாஷேத்ரா நிறுவன காலியிடங்கள் :
கலாஷேத்ரா நிறுவனத்தில் Spinner பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாஷேத்ரா நிறுவன வயது வரம்பு :
Spinner பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கலாஷேத்ரா நிறுவன கல்வித்தகுதி :
மத்திய அரசு நிறுவனத்தின் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
கலாஷேத்ரா நிறுவன ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.734/- வரை (நாள் ஒன்றிற்கு) சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை 30.11.2020 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
முகவரி – இயக்குனர், கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, திருவான்மியூர், சென்னை -600041
Official Notification PDF
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்