FSSAI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது Deputy Manager, Assistant Manager, Advisor and Others போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதன் அதிகாரபூர்வ தளத்தில் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமையான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை மறுநாள் இறுதி நாள். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளை மறு நாளுக்குள் 02.11.2020 அனுப்பி சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | FSSAI |
பணியின் பெயர் | Deputy Manager, Assistant Manager, Advisor and Others |
பணியிடங்கள் | 70 |
கடைசி தேதி | 02.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
FSSAI வேலைவாய்ப்பு :
FSSAI பணிகளுக்கு 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிகளுக்கான காலியிடங்களை அறிவிப்பின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
FSSAI வயது வரம்பு :
இந்த FSSAI பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது வரம்பு 56 வரை இருக்கலாம்.
FSSAI கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Master Degree/ PG Diploma/ B.E/ B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் மத்திய/ மாநில அரசு துறைகளில் அல்லது நிறுவனங்களில் வழக்கமான ஒத்த பணியிடங்களை வகித்திருக்க வேண்டும்.
FSSAI ஊதிய விவரம் :
FSSAI பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் Pay Level-7 முதல் அதிகபட்சம் Pay Level – 14 வரை வழங்கப்படும்.
FSSAI தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
FSSAI விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் 02.11.2020 நாளை மறு நாளுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
Download Notification I
Download Notification II
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்