நிரந்தர பல்கலைக்கழக பணிகள் !! – விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழகம் முழுவதும் பல்வேறு வகையிலான கல்லூரிகள் செயல்பட்டு கொண்டு உள்ளது. அதாவது, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பல்கலைக்கழகள் போன்றவை உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கான பாடப்பிரிவுகளில் ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் போன்ற பல்வேறு பணிகளுக்கு என அதிக அளவில் காலிப்பணியிடங்கள் உள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள்
பெரும்பாலான கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் முழுவதுமாக அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. அவ்வாறு நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அந்தந்த பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்களை கொண்ட அரசு துறை பல்கலைக்கழகங்களும் மேலும் தனியார் பல்கலைக்கழகங்களும் அங்கு காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பினை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. அவ்வாறு வெளியான அறிவிப்புகளில் இறுதி தேதி முடிவடைய உள்ள அறிவிப்புகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். கல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் பதிவு செய்யும் முறைகளையும் அதன் மூலம் விண்ணப்பதாரிகள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்