அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நிபுணத்துவ உதவியாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணியில் சேர விருப்பமும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை தேடும் பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிகான விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி 07.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | நிபுணத்துவ உதவியாளர் |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 07.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
காலியிடங்கள்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் அதன் நிபுணத்துவ உதவியாளர் பதவியில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது .
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான வயது வரம்பு:
- நிபுணத்துவ உதவியாளர் பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்பட வில்லை.
- மேலும் இப்பணி குறித்த கூடுதல் தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:
நிபுணத்துவ உதவியாளர் பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் MCA/MBA/BE/B.TECH முடித்திருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:
நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பல்கலைக்கழக விதிமுறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:
நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை தேடும் பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிகான விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி 07.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
NOTIFICATION DOWNLOAD
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்